நாம்
இறைவனுக்கு செய்யும் அபிஷேகப் அபிஷேகப் பொருள் ஒவ்வொன்றிற்கும்
ஒவ்வொரு பலன் கிடைக்கும் என்று இந்து மத புராணங்களில் தெரிவிக்கப்
பட்டுள்ளது. அவற்றில் முக்கியமான சில மட்டும் இங்கே...
- சந்தனாதித் தைலம் - சுகம்தரும்.
- திருமஞ்சனப்பொடி- கடன், நோய், தீரும்.
- பஞ்சாமிர்தம் - உடல் வலிமை தரும்.
- பால் - நீண்ட ஆயுள் கிட்டும்.
- தயிர் - நன்மக்கட்பேறு கிடைக்கம்.
- நெய் - வீடு பேறு அடையலாம்.
- தேன் - சுகம்தரும், குரல் இனிமை தரும்.
- கரும்பின் சாறு - நல்ல உடலைப் பெறலாம்.
- இளநீர் - போகம் அளிக்கும்.
- எலுமிச்சம் பழம் - பகைமையை அழிக்கும்.
- விபூதி - போகமும், மோட்சமும் நல்கும்.
- சந்தனக் குழம்பு, பன்னீர் - திருமகள் வருவாள்.
- வலம்புரிச் சங்கு - தீவினை நீக்கும், நல்வினை ஆக்கும்.
- நெல், எண்ணை - விஷசுரம் நிவர்த்தி.
- நீர் - சாந்தி உண்டாகும்.
- வாழைப்பழம் - பயிர் விருத்தி ஆகும்.
- வெல்லம் - துக்க நிவர்த்தி.
- சர்க்கரை - சத்ரு நாசம்.
- அன்னம் - சகல பாக்கியங்களும் உண்டாகும்.
- மாம்பழம் - வெற்றி கிடைக்கும்.
- சொர்ணாபிஷேகம் - இலாபம் தரும்.
- கலாபிசேகம் -நினைத்தவை நடக்கும்.
- பால் பஞ்சாமிர்தம் - சம்பத்து நல்கும்.
No comments:
Post a Comment